ஜி பே மூலம் பணம் அனுப்பியதாக 112 பேரிடம் நூதனம் மோசடி : கோவையில் தம்பதி கைது!
Mar 19, 2026, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜி பே மூலம் பணம் அனுப்பியதாக 112 பேரிடம் நூதனம் மோசடி : கோவையில் தம்பதி கைது!

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் ஜிபே மூலம் பணம் அனுப்பியதாகக் கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட காதல் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சங்கனூர் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி, மருத்துவமனைக்கு வந்த அவசரத்தில் பணம் எடுக்காமல் வந்ததாக கூறியுள்ளனர்.

4 ஆயிரம் ரூபாயைக் கொடுத்தால் ஜிபே மூலம் பணத்தைத் திருப்பி அனுப்பி வைப்பதாககூறி சக்திவேலிடம் இருந்து பணத்தைப் பெற்றுள்ளனர். ஜிபே மூலம் பணத்தை அனுப்பி விட்டதாகக் கூறி தங்களது செல்போனில் இருந்து குறுஞ்செய்தியை சக்திவேலிடம் காண்பித்துச் சென்றுள்ளனர்.

தமது வங்கி கணக்கு பணம் வராததை அறிந்த சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட தம்பதியை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தேடி வந்தனர்.

இந்நிலையில், சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் பகுதியில் தங்கியிருந்த முகமது ரிஸ்வான், அவரது மனைவி ஷர்மிளா பானு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், 112 பேரிடம் ஜிபே மூலம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காதல் தம்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: தம்பதி கைதுCouple arrested in Coimbatore for allegedly defrauding 112 people by sending money through G-Pay
ShareTweetSendShare
Previous Post

அகமதாபாத் விமான விபத்து : கருப்புப் பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு!

Next Post

ஓய்வு பெற்ற காவலரை ஏமாற்றிய காவல்துறை அதிகாரி!

Related News

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies