ஓய்வு பெற்ற காவலரை ஏமாற்றிய காவல்துறை அதிகாரி!
Sep 20, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓய்வு பெற்ற காவலரை ஏமாற்றிய காவல்துறை அதிகாரி!

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 02:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி அருகே பணியில் உள்ள காவல்துறை அதிகாரியே போலி ஆவணங்களைத்  தயாரித்து, ஓய்வுபெற்ற காவலரை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் சார்பு ஆய்வாளரான கோவிந்தராஜன் என்பவருக்கும், வீட்டின் அருகே வசிக்கும் விஜயராஜேஸ்வரி என்பவருக்கும் இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

அடியாட்களுடன் வந்து வீட்டை அடித்து உடைத்து விஜயராஜேஸ்வரி மிரட்டல் விடுத்ததாக 2022ஆம் ஆண்டு கண்டமனூர் காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் புகார் கொடுத்திருந்தார். அப்போது, கண்டமனூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் என்பவர் கோவிந்தராஜனின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு வழக்கை முடித்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சார்பு ஆய்வாளர் பிரேம் ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, சார்பு ஆய்வாளர் பிரேமானந்த் மீது மூன்று பிரிவுகளில் கண்டமனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு 10 நாட்கள் ஆகியும் பிரேம் ஆனந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தேனி எஸ்பி அலுவலகத்தில் கோவிந்தராஜ் மனு அளித்துள்ளார்.

Tags: tn policePolice officer cheated a retired policemanகாவல்துறை அதிகாரி
Share
Tweet
SendShare
Previous Post

ஜி பே மூலம் பணம் அனுப்பியதாக 112 பேரிடம் நூதனம் மோசடி : கோவையில் தம்பதி கைது!

Next Post

மகாராஷ்டிரா : துணை விமானி உடலுக்கு இறுதி அஞ்சலி!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies