டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் விராட் கோலியின் நோக்கமாக இருந்தது என உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்திய கிரிக்கெட் அணி எங்குச் சென்றாலும் வெல்ல வேண்டும், நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என அனைத்து வீரர்களிடமும் கோலி கூறியதாகத் தெரிவித்தார்.