இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் யோகா தினம் கொண்டாட்டம்!
Aug 12, 2025, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் யோகா தினம் கொண்டாட்டம்!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி சிவகங்கையில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஆயிரத்து 400 பேர் யோகா லட்சினை வடிவில்  யோகா செய்து அசத்தினர்.

சிவகங்கை மாவட்டம் படமாத்தூரை அடுத்துள்ள இலுப்பகுடியில் உள்ள இந்தோ திபெத் எல்கை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி ஜஸ்டின் ராபர்ட் தலைமையில் ஆயிரத்து 400 பேர் ஒரே நேரத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

மேலும் யோகா லட்சினை வடிவில் இந்தோ திபெத் படையினர் அமர்ந்து யோகா பயிற்சியை மேற்கொண்டு அசத்தினர். இதன் கழுகு பார்வை காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

Tags: Yoga Day celebrated at the Indo-Tibetan Border Security Force Training Center
ShareTweetSendShare
Previous Post

உலக யோகா தினம் : பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே ஊழியர்கள் யோகா பயிற்சி!

Next Post

ஒடிசா : யோகா தினம் – மணல் சிற்பம் உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்!

Related News

இந்திய பொருளாதாரம் உலகில் வேகமாக முன்னேறி வருகிறது : முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள் தான் – RBI

டெல்லி : போர் நினைவிடத்தில் ஆஸ்திரேலிய ராணுவ தளபதி மரியாதை!

ஜம்மு-காஷ்மீர் : எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

Load More

அண்மைச் செய்திகள்

கவர்ச்சியான வேடங்களுக்காகவே நடிக்க வைக்கிறார்கள் – பூஜா ஹெக்டே

200 தொகுதிகளில் திமுக தோற்கும் : நயினார் நாகேந்திரன்

புதிய சாதனையை படைத்தது ஓலா நிறுவனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடு : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

அமெரிக்கா : பயணிகள் விமானம் மீது மோதி விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!

அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு : காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோவை விமான நிலையத்தில் 7 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல் : கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது!

பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு – அமெரிக்கா

மதுரை : 58 கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies