விமரிசையாக நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு : ஆறுபடை முருகனுக்கு மகா தீபாராதனை!
Aug 14, 2025, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விமரிசையாக நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு : ஆறுபடை முருகனுக்கு மகா தீபாராதனை!

Web Desk by Web Desk
Jun 23, 2025, 10:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாகக் கந்த சஷ்டி கவச பாராயணம், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், மதமாற்றத்தைத் தடுப்போம், இந்துக்கள் ஒற்றுமையை வலுப்படுத்துவோம் உள்ளிட்ட பல்வேறு உறுதி மொழி வாசிக்கப்பட்டது.  மாநாட்டில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாகக் கந்த சஷ்டி கவச பாராயணம் செய்யப்பட்டது. அப்போது மேடையிலிருந்த தலைவர்கள், ஆன்மீக பெரியோர்கள் இருக்கையில் இருந்து எழுந்து தரையில் அமர்ந்து கந்த சஷ்டி கவச பாராயணம் செய்தனர். மாநாட்டில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்களும் கந்த சஷ்டி கவசத்தைப் பாடி பக்தி பரவசத்தில் திளைத்தனர்.

முருக பக்தர்கள் மாநாட்டின் நிறைவாக அறுபடை முருகனுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. கயிலாய வாத்தியங்கள் முழங்க அறுபடை வீடுகளின் மாதிரி முருகன் சிலைகளுக்கு தனித்தனியாக மகா தீபாரதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா அரோகரா எனப் பக்தி முழக்கமிட்டுத் தரிசித்து மகிழ்ந்தனர்.

Tags: ஆறுபடை முருகனுக்கு மகா தீபாராதனை!முருக பக்தர்கள் மாநாடுA grand Muruga devotees' conference was held: Maha Deeparathan to the six-armed Lord Muruga
ShareTweetSendShare
Previous Post

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

Next Post

ஹேர்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு : உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு!

Related News

சென்னை : தனியார் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தவெக 2வது மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

சேலம் : வாயில் கருப்பு துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!

தமிழகத்தில் 7.29 லட்சம் மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வி – அதிர்ச்சி தகவல்!

’சக்தி திருமகன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப்பிரிவினை நினைவு தினம் – ஆளுநர் மாளிகையில் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த ஆர்.என்.ரவி!

ஈரோடு : இருசக்கர வாகனங்கள் மீது மோதிய கார்!

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதிக்க கோரிய மனு முடித்துவைப்பு!

தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்

துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில்

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் அண்ணாமலை!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

பாரத திரை இசை உலகின் தேசிய கீதம் இசைஞானி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து3!

சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies