அமேசானில் ரூ.35,150 மதிப்புள்ள செல்போனுக்கு பதில் சென்ட் பாட்டில் டெலிவரி: டிஜிபி அலுவலகத்தில் புகார்!
Sep 30, 2025, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமேசானில் ரூ.35,150 மதிப்புள்ள செல்போனுக்கு பதில் சென்ட் பாட்டில் டெலிவரி: டிஜிபி அலுவலகத்தில் புகார்!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமேசானில் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விவோ செல்போனை ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் டெலிவரி செய்யப்பட்டது தொடர்பாக, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் 35 ஆயிரத்து 150 ரூபாய் மதிப்புள்ள விவோ செல்போனை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு அமேசான் நிறுவனத்தில் இருந்து சென்ட் பாட்டில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. சென்ட் பாட்டில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விக்னேஷ், டெலிவரி ஊழியரிடம் திரும்ப எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

ஆனால் டெலிவரி ஊழியர் எடுத்துச் செல்ல மறுத்துள்ளார்.  இதனால், அமேசான் நிறுவனம் மற்றும் பொருளை மாற்றித்தர மறுத்த டெலிவரி பாய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சிசிடிவி வீடியோவுடன், டிஜிபி அலுவலகத்தில் விக்னேஷ் புகார் அளித்துள்ளார்.

Tags: Sent bottle delivery in exchange for cell phone worth Rs. 35150 on Amazon: Complaint filed at DGP's officeசெல்போனுக்கு பதில் சென்ட் பாட்டில்
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை : சொத்துக்காக மகள்கள் மிரட்டுவதாக தந்தை குமுறல்!

Next Post

பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

தங்க தமிழ்ச்செல்வனை முற்றுகையிட்ட பாஜகவினர்!

திருவண்ணாமலை அருகே சகோதரியின் கண்முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள்!

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் – தவெக தலைவர் விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

பழங்குடியினர் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

பாகிஸ்தானின் பி டீம் காங்கிரஸ் – பிரதீப் பண்டாரி

ப.சிதம்பரத்திற்கு பதிலடி கொடுத்த பாஜக!

கனடாவில் ஆறு மணி நேரம் போராடி திமிங்கலத்தை மீட்ட குழுவினர்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

மோஷின் நக்வி விலகியிருக்க வேண்டும் – இந்தியா

அரியலூர் : பொதுப் பாதை ஆக்கிரமிப்பை எதிர்த்து போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies