திருப்பத்தூரில் முதல்வர் வருகைக்காக மின்சாரம் திருட்டு!
Aug 12, 2025, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பத்தூரில் முதல்வர் வருகைக்காக மின்சாரம் திருட்டு!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூரில் முதலமைச்சர் வருகைக்காக திமுகவினர் மின்சாரத்தை திருடி தெருவிளக்குகளை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் தெருவிளக்குகள் இன்றி மக்கள் அவதியடைந்து வந்த நிலையில் முதலமைச்சர் வருகைக்காக அவசர அவசரமாக தற்காலிக தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மின்கம்பத்திலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து தற்காலி தெருவிளக்குகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக தெரு விளக்குகள் இல்லை என பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் வருகைக்காக மின்சாரத்தை திருடி திமுகவினர் தெரு விளக்குகளை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: stalinTirupattur.DMK memberselectricity stolenvellore chief minister
ShareTweetSendShare
Previous Post

நான் அவன் இல்லை – காவல் நிலையத்தில் நடிகர் கிருஷ்ணா ஆஜராகி விளக்கம்!

Next Post

வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? – முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

Related News

அரக்கோணம் அருகே இளைஞர் படுகொலை : கவுன்சிலர் கணவர் உட்பட 7 பேர் கைது!

சீமானை சந்திக்கவில்லை – தமிழிசை செளந்தரராஜன்!

கன்னியாகுமரி : ஏழை மக்களுக்கான அரசு இலவச திட்டங்களில் வசூல் வேட்டை..!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தேனி : திமுக பேரூராட்சி தலைவர் – துணைத் தலைவர் இடையே மோதல்!

207 பள்ளிகள் மூடல் – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : போதையில் வட மாநில வாலிபர்கள் மோதல்!

பாலாறு மாசுபாட்டை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? – 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் 207 பள்ளிகள் மூடல்!

வனங்களின் பாதுகாவலன்!

குடும்ப விவகாரம்நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது – சன் குழுமம்

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி

சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம்!

மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் தொடரும் – தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

சாலை அமைக்கும் விவகாரம் – திமுக பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் இடையே மோதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies