நான் அவன் இல்லை - காவல் நிலையத்தில் நடிகர் கிருஷ்ணா ஆஜராகி விளக்கம்!
Jul 30, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான் அவன் இல்லை – காவல் நிலையத்தில் நடிகர் கிருஷ்ணா ஆஜராகி விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2025, 06:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் கிருஷ்ணா ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் உறுப்பினர் பிரசாத் அண்மையில் அடிதடி வழக்கில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிற்கு போதைப்பொருட்களை விற்றது தெரிய வந்தது. இதனால் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தின் போது நடிகர் கிருஷ்ணா படபிடிப்புக்காக வெளியூர் சென்ற நிலையில் அவருக்கு சம்மன் அனுப்பட்டிருந்தது. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் கிருஷ்ணா ஆஜரானார். இதையடுத்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஜெயசந்திரன் மற்றும் சென்னை கிழக்கு இணை ஆணையர் விஜயகுமார் ஆகியோர் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினார்.

பிரதீப் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ள நடிகர் கிருஷ்ணா, தான் இல்லை என போலீசாரிடம் அவர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இரைப்பை பிரச்னை இருப்பதால் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும் போலீசாரிடம் கிருஷ்ணா வாக்குமூலம் அளித்துள்ளாராம்.

இதற்கிடையே மருத்துவ பரிசோதனையின் முடிவு மற்றும் ஆதாரத்தின் மூலம் நடிகர் கிருஷ்ணா மீது அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Thiruvallikeni Deputy CommissionerChennaiActor Krishna appearedThousand Lights Police StationFormer AIADMK member Prasad
ShareTweetSendShare
Previous Post

திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு – இருவர் கைது!

Next Post

திருப்பத்தூரில் முதல்வர் வருகைக்காக மின்சாரம் திருட்டு!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies