அசாம் மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை!
Jan 16, 2026, 02:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அசாம் மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திப்ருகர்  பகுதியில் இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

திப்ருகர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவிறுத்தி உள்ளது.

Tags: கனமழைஅசாம்Heavy rains lashed Assam
ShareTweetSendShare
Previous Post

The Fantastic Four : First Steps படத்தின் டிரெய்லர் வைரல்!

Next Post

அரியலூரில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த மாணவி – அரசு சார்பில் மரியாதை!

Related News

இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்

ஜம்மு-காஷ்மீரில் ஒருவாரத்தில் 3 பாக். ட்ரோன்கள் பறந்ததாக ராணுவம் தகவல்!

“திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” -பிரதமர் மோடி

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி!

மயிலாடுதுறை அருகே பரதம் ஆடும்போதே யோகா செய்து அசத்திய சிறுமி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நோபல் பரிசு!

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

தமிழர் வாழ்வில் ஜீவராசிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ தினம் – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies