கிருஷ்ணகிரி : கட்டிட கழிவுகளை அகற்றாததால் பள்ளி மாணவர்கள் அவதி!
Oct 1, 2025, 11:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி : கட்டிட கழிவுகளை அகற்றாததால் பள்ளி மாணவர்கள் அவதி!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் கட்டட கழிவுகளை அகற்றாததால், பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் 2 பழமையான வகுப்பறை கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

இந்நிலையில் அந்தக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படாததால் மாணவர்கள் காயமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், கட்டட கழிவுகள் கால்வாயை அடைத்திருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: கிருஷ்ணகிரிKrishnagiri: School students suffer due to non-removal of construction wasteபள்ளி மாணவர்கள் அவதி
ShareTweetSendShare
Previous Post

பாஜக நிர்வாகியின் கைதுக்கு கருப்பு முருகானந்தம் கண்டனம்!

Next Post

மயிலாடுதுறை : மண்டியிட்டபடி வந்து மனு அளித்த விவசாயி தர்ணா!

Related News

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா : அக்.2-ல் சூரசம்ஹாரம்!

கிருஷ்ணகிரி : ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!

ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவிக்கு விவாகரத்து – சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு!

காங்கேயம் அருகே விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்ட முயன்ற திமுகவினர் – தவெக தொண்டர்கள் எதிர்ப்பு!

கொடைக்கானல் – குப்பைகளை கொண்டு புலி முகத்தை வடிவமைத்த தன்னார்வ அமைப்பு!

கோவையில் வடமாநில மக்கள் சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழா – ஏராளமானோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் – அல்காரஸ் சாம்பியன்

ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்த டிசிஎஸ்!

ஆர்எஸ்எஸ் நுாறாண்டு சேவையை சாத்தியமாக்கியது பாரத சமுதாயமே – தத்தாத்ரேயா ஹொசபலே

பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம் – திருவாடானையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

திருவண்ணாமலை ஆவணியாபுரம் சீனிவாச பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி 9-ம் நாள் விழா கோலாகலம்!

ஆயுத பூஜை தொடர் விடுமுறை – உதகையில் போக்குவரத்து மாற்றம்!

ஆயுத பூஜை கொண்டாட்டம் – கோவை பூ மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்!

ஆயுத பூஜை தொடர் விடுமுறை – கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies