பாஜக நிர்வாகியின் கைதுக்கு கருப்பு முருகானந்தம் கண்டனம்!
Sep 20, 2026, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜக நிர்வாகியின் கைதுக்கு கருப்பு முருகானந்தம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 03:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் விவசாய நிலத்தில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவரைப் போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி வரையிலான சாலை குறுகிய சாலையாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் இருந்ததால் அதனை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் சாக்கோட்டை பகுதியில் உள்ள விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீட்டை வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் சாலை பணிகளைத் தடுத்து நிறுத்திய விவசாயிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்குப் பணியில் இருந்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதற்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags: Karupuru Muruganantham condemns the arrest of BJP executiveகருப்பு முருகானந்தம் கண்டனம்
Share
Tweet
SendShare
Previous Post

ரேசன் பொருட்கள் எடை விவகாரம் – மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கிருஷ்ணகிரி : கட்டிட கழிவுகளை அகற்றாததால் பள்ளி மாணவர்கள் அவதி!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies