அரசு பள்ளி சமையல் கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து!
Mar 18, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு பள்ளி சமையல் கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேடசந்தூர் அருகே அரசு பள்ளி சமையல் கூடத்தில் சிலிண்டர் வெடித்துச் சுவர் இடிந்து விழுந்தது.

திண்டுக்கல் மாவட்டம் பாலப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு லட்சுமி என்பவர்ச் சமையலராக வேலைப் பார்த்து வருகிறார்.

சமையல் செய்வதற்காகக் கியாஸ் அடுப்பை லட்சுமி பற்று வைத்துள்ளார். அப்போது பயங்கரத் தீப்பிழம்புடன் தீப்பற்றியதால் அதிர்ச்சியடைந்த லட்சுமி, சமையல் கூடத்தைவிட்டு அலறியடித்து வெளியே ஓடி வந்தார்.

சிறிது நேரத்தில் சிலிண்டர்ப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் சமையல் கூடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது மாணவர்கள் அப்பகுதியில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags: அரசு பள்ளிCylinder explosion in government school kitchen causes accidentசிலிண்டர் வெடித்து விபத்து
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் பிரதமர் குறித்த ஜோஹ்ரான் மம்தானி வீடியோ வைரல்!

Next Post

கடற்கரை ரிசார்ட் மண்டலத்தை திறந்த வடகொரிய அதிபர்!

Related News

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

சிங்கம்புணரி அருகே இறந்த தந்தைக்கு இறுதி காரியம் செய்துவிட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆறுதல்!

கடன் பெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

திமுக பிராந்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அதிபர்

நேட்டோ நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் கோபம்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies