குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
Sep 30, 2025, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர்.

இந்நிலையில் வார விடுமுறையையொட்டி குற்றால அருவிகளில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

பின்னர் அவர்கள் குடும்பத்துடன் அருவியில் ஆனந்தக் குளியலிட்டு மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரம் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் நீரில் அடித்து வரப்பட்ட உடும்பு ஒன்று விழுந்தது. இதனைக் கண்டு அச்சமடைந்த சுற்றுலாப் பயணிகள் பயத்தில் அங்குமிங்கும் ஓடினர்.

பின்னர் தகவலறிந்து வந்த வனத்துறையினர், உடும்பை லாவகமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

Tags: சுற்றுலா பயணிகள்தென்காசி மாவட்டம்Tourists flock to Courtallam
ShareTweetSendShare
Previous Post

புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம்!

Next Post

புரி  ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் அதானி வழிபாடு!

Related News

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

தங்க தமிழ்ச்செல்வனை முற்றுகையிட்ட பாஜகவினர்!

திருவண்ணாமலை அருகே சகோதரியின் கண்முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள்!

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் – தவெக தலைவர் விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

ஒழுக்கக்கேடு என கூறி இணையத்தை முடக்கிய தாலிபான்கள் : ஆப்கானிஸ்தானில் ஸ்தம்பித்த அத்தியாவசிய சேவை!

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

பழங்குடியினர் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

பாகிஸ்தானின் பி டீம் காங்கிரஸ் – பிரதீப் பண்டாரி

ப.சிதம்பரத்திற்கு பதிலடி கொடுத்த பாஜக!

கனடாவில் ஆறு மணி நேரம் போராடி திமிங்கலத்தை மீட்ட குழுவினர்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

மோஷின் நக்வி விலகியிருக்க வேண்டும் – இந்தியா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies