மதுரை : பாஜக சார்பில் 11 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி திறப்பு!
Jun 28, 2025, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : பாஜக சார்பில் 11 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி திறப்பு!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் பிபி குளம் பகுதியில் பாஜக மாநகர் அலுவலகத்தில் 11 ஆண்டுகள் சாதனை விளக்கக் கண்காட்சி மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 11 ஆண்டுகளில் பாஜக மேற்கொண்ட சாதனைகளைக் குறிக்கும் வகையில், ராமேஸ்வரம் பாம்பன் பாலம், அயோத்தி ராமர்க் கோயில் அமைப்பு, ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி எனப் பல்வேறு நிகழ்வுகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Tags: பாஜகMadurai: BJP opens 11-year achievement exhibition11 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி
ShareTweetSendShare
Previous Post

புரி ரத உற்சவம் – கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

Next Post

சேலம் : மின் கசிவு காரணமாக தீ விபத்து – ஏராளமான பொருட்கள் சேதம்!

Related News

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

காஷ்மீர் அல்லாத வரைபடம் – காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

பிளவக்கல் அணை பூங்காவின் சீரமைப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் : மக்கள் கோரிக்கை!

கூமாபட்டி இன்ஸ்டாகிராம் வீடியோ எதிரொலி : சுற்றுலா பயணிகள் செல்ல தடை – பொதுப்பணித்துறை அறிவிப்பு! 

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடிக்கு தர்ம சக்ரவர்த்தி பட்டம் வழங்கி கவுரவிப்பு!

கேரள மின்வாரிய துறையின் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு!

உலகின் அதிவேக இண்டெர்நெட் வசதியை கண்டுபிடித்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்!

கமேனியை நன்றியற்றவர் என்று விமர்சித்த டொனால்ட் டிரம்ப்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

தாய்லாந்து பிரதமர் பதவி விலகக்கோரி பாங்காக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம்!

நடு வழியில்தொழில்நுட்பக் கோளாறு – சீன விமானம் அவசர தரையிறக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies