லண்டனில் இன்று தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர்!
Jan 16, 2026, 12:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

லண்டனில் இன்று தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று லண்டனில் தொடங்கும் நிலையில், கோப்பையை வெல்லப் போவது யார் எனும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதன்மையானதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 128 வீரர்கள் களம் இறங்குகின்றனர். நம்பர் ஒன் வீரரான ஜானிக் சினெர், நடப்பு சாம்பியனான கார்லஸ் அல்காரஸ், ஒலிம்பிக் சாம்பியனான ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போலப் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா, ஜெசிகா பெகுலா உள்ளிட்டோருக்கு இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகையாக 627 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் கூடுதலாகும்.

இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா 35 கோடி ரூபாயும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு 18 கோடி ரூபாயும் வழங்கப்படும்.

முதல் சுற்றில் தோற்றால்கூட 77 லட்சம் ரூபாய் பரிசாகக் கிடைக்கும். இந்த டென்னிஸ் திருவிழா வருகிற 13-ந்தேதி வரை நடக்கவுள்ள நிலையில் பட்டங்களை வெல்லப்போவது யார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags: The Wimbledon tennis series begins today in Londonலண்டனில் இன்று தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ்விம்பிள்டன்டென்னிஸ் தொடர்
ShareTweetSendShare
Previous Post

பிரபல கட்டுமான நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி ரூ.100 கோடி பணமோசடி : 5 பேர் கைது!

Next Post

காதல் திருமணம் செய்ததால் கடத்த முயற்சி : போலீசாரிடம் புதுமண தம்பதி தஞ்சம்!

Related News

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர் பட்டியல் : 2-வது இடத்துக்கு கோலி முன்னேற்றம்!

மகளிர் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி – மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றி!

வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரகுமான் விடுவிப்பு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பு!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா அறிவிப்பு!

நைஜீரியா : கார் விபத்தில் சிக்கிய பிரிட்டன் குத்துச்சண்டை வீரர்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் ராபிட் தொடரில் வெண்லகம் வென்ற இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies