டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை!
Oct 5, 2025, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் செயற்கை மழை மூலம் காற்று மாசைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லி பல ஆண்டுகளாகவே காற்று மாசு காரணமாகப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

இதனால் காற்று மாசைக் குறைக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அந்த வகையில் காற்று மாசை கட்டுப்படுத்த செயற்கை மழையை அம்மாநில அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி ஜூலை 4 முதல் 11 வரை மேக விதைப்பு சோதனையைத் தொடங்க உள்ளது.

Tags: டெல்லிArtificial rain to reduce air pollution
ShareTweetSendShare
Previous Post

பேனர் வைக்க அனுமதி மறுத்த நகராட்சி ஆணையருக்கு தமுமுகவினர் மிரட்டல்!

Next Post

பொள்ளாச்சியில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் கொண்டு சென்ற 5 டிப்பர் லாரிகள் பறிமுதல்!

Related News

உலகின் மிக உயரமான பகுதியில் சாலை – எல்லை சாலைகள் அமைப்பு சாதனை!

சுதேசி உணர்வோடு தீபாவளியை கொண்டாடுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் பலி!

மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய போதைக்கும்பல் – 3 பேர் கைது!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்!

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

புவனகிரி அருகே அவதார் இல்லத்தில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் – சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கம் – அண்ணாமலை கண்டனம்!

முதல்வர் தொகுதியில் தூய்மைப் பணி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

இன்னும் எத்தனை உயிர்களை பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? – நயினார் நாகேந்திரன்

முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies