பேனர் வைக்க அனுமதி மறுத்த நகராட்சி ஆணையருக்கு தமுமுகவினர் மிரட்டல்!
Sep 21, 2026, 07:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பேனர் வைக்க அனுமதி மறுத்த நகராட்சி ஆணையருக்கு தமுமுகவினர் மிரட்டல்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 04:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செய்யாறு அருகே போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைக்க அனுமதி மறுத்த நகராட்சி ஆணையருக்கு தமுமுகவினர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு வரும் 6ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது.

அதற்காக  திருவத்திபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் 80 அடி நீள பிளக்ஸ் பேனரை சாலையின் அருகே வைக்க நிாவாகிகள் முயன்றனர்.

ஆனால், பெரிய பேனர்களை வைக்கக்கூடாது என்று நீதிமன்ற ஆணை உள்ளதைச் சுட்டிக்காட்டி, பேனரை வைக்க நகராட்சி ஆணையர் கீதா மறுப்பு தெரிவித்தார்.

இதனால், ஆத்திரமடைந்த தமுமுகவினர் ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்தனர். மேலும், ஆணையரின் எதிர்ப்பையும் மீறி பேனர் வைத்தனர்.

Tags: Tamumukhi activists threaten the Municipal Commissioner who refused permission to put up a bannerதமுமுகவினர் மிரட்டல்நகராட்சி ஆணையருக்கு மிரட்டல்
Share
Tweet
SendShare
Previous Post

ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை – பக்தர்கள் தரிசனம்!

Next Post

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை!

Related News

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies