உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல்!
Oct 4, 2025, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல்!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வலியுறுத்தினார்.

மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார், காவல்துறை விசாரணையின்போது காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தாயார் மாலதி, சகோதரர் நவீன் குமாரிடம் வழக்கு விசாரணை குறித்தும் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வழக்கில் காவல்துறை சம்மந்தப்பட்டிருப்பதால், விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டுமெனத் தெரிவித்தார்.

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

Tags: DMKMK Stalinh rajatn policeSenior BJP leader H. Raja meets Ajith Kumar's family and consoles them
ShareTweetSendShare
Previous Post

200 விக்கெட்களை கைப்பற்றி கேசவ் மகராஜ் சாதனை!

Next Post

கேப்டனாக டி-20யில் அதிக சதங்கள் அடித்து டூ பிளெஸ்ஸிஸ் சாதனை!

Related News

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

திருப்பூர் குமரனின் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட வேண்டும் – A.C.சண்முகம் கோரிக்கை!

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு முகாமில் பிரதமரின் படம் புறக்கணிப்பு – பாஜகவினர் வாக்குவாதம்!

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!

அமைதியை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – அமித் ஷா

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன அக்சர் ரோந்து கப்பல்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி!

கரூர் துயர சம்பவம் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு என்ன தயக்கம்? – குஷ்பு கேள்வி!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

திமுக பிரமுகர் விவசாய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி எஸ்பியிடம் பெண் புகார் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies