சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை!
Jul 12, 2025, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை!

Web Desk by Web Desk
Jul 12, 2025, 07:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை மழை பெய்தது. குறிப்பாக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலை, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கடந்த சில தினங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்தது.

Tags: imdheavy rainrain alertweather updatelow pressurerain warningcenterChennai metro logical deptchennai raintamilnadu rain
ShareTweetSendShare
Previous Post

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – 4900 தேர்வு மையங்கள் அமைப்பு!

Next Post

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மனம் நிறைவடையும் வகையில் மகளிர் உரிமைத்தொகை – இபிஎஸ் உறுதி!

Related News

ஒடிசாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி – கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்து தண்டனை!

இந்தியாவின் மற்றொரு அசத்தல் – உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி!

மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு – புதூரில் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று போராட்டம்!

திருவெல்வேலி அருகே விடுதி கிணற்றில் விழுந்து மாணவன் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

குமாரமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் போராட்டம் – பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பாக்.தீவிரவாதிகள் திட்டம் – அதிபரின் ஆலோசகர் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அரசுப்பள்ளியில் மொட்டை மாடியில் கல்வி கற்கும் மாணவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் – இந்தியா 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 145/3!

வீரன் அழகுமுத்துக்கோன் 315வது ஜெயந்தி விழா – தலைவர்கள் அஞ்சலி!

அமைச்சராகிறார் புதுசேரி பாஜக எம்எல்ஏ ஜான்குமார்!

புதுச்சேரியில் பாஜக-வைச் சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமனம்3!

அதிமுக உட்கட்சி வழக்கில் வரும் 21-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மனம் நிறைவடையும் வகையில் மகளிர் உரிமைத்தொகை – இபிஎஸ் உறுதி!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை!

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – 4900 தேர்வு மையங்கள் அமைப்பு!

ரோஜ்கார் திட்டத்தின் கீழ் 51,000 பேருக்கு பணி நியமன ஆணை – பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies