ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூரில் உள்ள ஜிக்ரியல் பட்டாலியனின் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே சுற்றித் திரிந்த அரிய வகை எறும்புத் தின்னியை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் அவர்கள் அந்த எறும்புத் தின்னியை, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
எறும்புத்தின்னி இனம், கடத்தல்காரர்களால் அதிகமாக வேட்டையாடப்பட்டு வெளிநாட்டுக்கழுகு கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.