பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 4 வருடங்களுக்கு மக்களின் ஞாபகம் வந்திருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கடலூரில் பரப்புரை மேற்கொண்ட அவர்,அதிமுக வலியுறுத்ததால் தான் மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாகவும், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றும் கூறினார்.
திமுக ஆட்சியில் கனவில் மட்டும்தான் வீடு கட்ட முடியும் என்றும், ஸ்டாலின் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு என்றும் இபிஎஸ் விமர்சித்தார்.