நடிகர் அஜித் குமார், பூனையைக் கொஞ்சி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்கிறார்.
இந்த நிலையில், அஜித்குமார் சமீபத்தில் பூனையைக் கொஞ்சிய வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், பூனையிடம், “நீ என்னுடன் சென்னைக்கு வா, சென்னைக்கு கூட்டிட்டு போறேன், வரியா பேபி என்று அஜித் பேசுவது பதிவாகி உள்ளது.