33 காவல் அதிகாரிகள் பணி இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!
Sep 13, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

33 காவல் அதிகாரிகள் பணி இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 10:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காவல்துறை உயர் அதிகாரிகள் 33 பேரைப் பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காவல்துறையினர் செயல்பாடுகள் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் 33 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருபுவனம் லாக்கப் மரண வழக்கில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு பதிலாக சிவபிரசாத் சிவகங்கை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமலா பால் மேலாளர் தற்கொலை வழக்கில் சர்ச்சையில் சிக்கிய கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன், பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பட்டாலியன் எஸ்பியாக மாற்றப்பட்டார்.

வேலூர் சரக டிஐஜி-யாக இருந்த தேவராணி காஞ்சிபுரம் சரக டிஐஜி-யாக மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரியலூர் எஸ்.பியாக விஸ்வேஷ் பாலசுப்பிரமணியமும், தேனி எஸ்.பி-யாக ஸ்னேக பிரியா நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி-யாக அருளரசை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் காவல்துறை தலைமையக ஐஜி-யாக மகேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் எஸ்.பி-யாக ஷியாமளா தேவியும், கரூர் எஸ்.பி-யாக ஜோஷ் தங்கையா நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வேலூர் எஸ்.பியாக மயில் வாகணனும், நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக விமலாவையும்  நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags: தமிழக அரசு உத்தரவு33 police officers transferred: Tamil Nadu government orders33 காவல் அதிகாரிகள்TN GOVT NEWS
Share
Tweet
SendShare
Previous Post

திருச்சி : தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

Next Post

பூனையை கொஞ்சி மகிழ்ந்த நடிகர் அஜித் குமார்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies