ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா வீட்டில், சிவபெருமானுக்குச் சிறப்பாகப் பூஜைகள் நடைபெற்றன.
சாவன் மாதத்தின் முதல் திங்கட்கிழமையையொட்டி, ஜெய்ப்பூரில் உள்ள முதலமைச்சர் பஜன்லால் சர்மா வீட்டில் சிறப்புப் பூஜைகள் நடந்தன.
அப்போது, அம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து, முதலமைச்சர் பூஜைகளைச் செய்தார். தொடர்ந்து, சிவலிங்கத்திற்குச் சிறப்பு அபிஷேகங்களைச் செய்து, தீபாராதனை காண்பித்தார். இதில், முதல்வரின் உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.