கூவம், அடையாறு நதிகள், பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 10, 2025, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கூவம், அடையாறு நதிகள், பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jul 16, 2025, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்றத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேளச்சேரி ஏரிக்குச் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பு தொடர்பாகத் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

மழை வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியைப் பாதுகாக்கும் வகையில், கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதான நிலத்தில் ஏன் ஏரி அமைக்கக்கூடாது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

இதையடுத்து, தலைமைச் செயலாளரிடம் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது எனத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

Tags: உயர்நீதிமன்றம் உத்தரவுHigh Court orders removal of encroachments in CoovamAdyar riversand Buckingham canal within 8 weeks
ShareTweetSendShare
Previous Post

கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்காலத் தடை : தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்!

Next Post

கடலூர் முதல்வர் நிகழ்ச்சியில் வரவேற்பு வளைவில் ஏறி பழங்களை எடுத்த மக்கள்!

Related News

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

Load More

அண்மைச் செய்திகள்

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

சேலம் – விஷ்ணு சகஸ்ர நாம பாராயண நிகழ்வு – திரளான பெண்கள் பங்கேற்பு!

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆசிரியர்கள் போராட்டம்!

திண்டுக்கல் : திமுக கவுன்சிலர் மீது நிலம் அபகரிப்பு புகார்!

காத்மாண்டுவில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீடுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அணஸ்வரா ராஜன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies