டிஎஸ்பி சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது : நயினார் நாகேந்திரன்
Mar 15, 2026, 02:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிஎஸ்பி சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் பறிக்கப்பட்ட சம்பவம் மற்றும் அவரது குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய வேண்டும் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

இத்தொடர்பாகத் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அவர் அளித்த பேட்டியில்,

தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கிறதா என டவுட் உள்ளது என்றும் காமராஜர் குறித்த பல்வேறு உருவ கேலியை செய்தவர்கள் திமுகவினர் என்று அவர் கூறினார்.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலை ஆட்டி விடுவது போல சிவா மூலம் பேசிவிட்டு  முதலமைச்சர் யோசித்து வருகிறார். காங்கிரஸ் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இல்லை, இருந்தால் தானே தெரிவிப்பார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்

மேசமான நிலைக்கு நிறுவனங்கள் செல்வதன் காரணமே மின் கட்டண உயர்வுதான் என்றும்
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் பறிக்கப்பட்ட சம்பவம் மற்றும் அவரது குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கை. ஒரு டிஎஸ்.பிக்கு இந்த நிலை என்றால் மற்ற காவலர்கள் எப்படி பணியாற்றுவார்கள் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

Tags: DMKநயினார் நாகேந்திரன்No action should be taken against DSP Sundaresan: Nainar Nagendranடிஎஸ்பி சுந்தரேசன்
ShareTweetSendShare
Previous Post

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான் இந்தியப் பொருளாதாரத்தின் தூண்கள் : தர்மேந்திர பிரதான்

Next Post

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன் : வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies