10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் எதிரே தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
உணவுப் பாத்திரங்களைக் கையில் ஏந்தியப்படி, கோரிக்களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.