2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி
Sep 11, 2025, 03:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி

Web Desk by Web Desk
Jul 26, 2025, 07:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களைக் குழப்பி மக்களிடம் இருந்து சுரண்டும் திமுக ஆட்சி தேவையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டையில் மக்கள் மத்தியில்  உரையாற்றியவர்,

அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழில் முதலீட்டு மாநாடுகள் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்றும் மக்களை ஏமாற்றும் திமுக அரசு தேவையா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

அரசு கொடுக்கும் வரி உண்மையா? என மக்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் 21 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினோம் என்றும்  அதிமுக ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் தன்னிறைவு பெறும் வகையில் அடிப்படை வசதிகளைக் கொடுத்தோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் வீட்டு வரி, மின் கட்டணம் கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்துள்ளது என்று இபிஎஸ் குற்றம்சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் என் வீட்டிற்கு ரூ.5,000 ஆக இருந்த மின் கட்டணம், இப்போது ரூ.12,000 ஆக உயர்ந்துள்ளது, என்றும் திமுக ஆட்சியில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத போது மக்களுக்கு யார் பாதுகாப்பு தருவார்கள்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

2026 இல் வெற்றி பெறுவோம் என்பது திமுகவின் பகல் கனவாகத் தான் இருக்கும் என்றும் 2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும் என்றும்  மக்களைக் குழப்பி மக்களிடம் இருந்து சுரண்டும் இந்த திமுக ஆட்சி தேவையா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

Tags: epsஎடப்பாடி பழனிசாமிதேசிய ஜனநாயக கூட்டணிNational Democratic Alliance will rule in Tamil Nadu in 2026 elections: Edappadi Palaniswami
ShareTweetSendShare
Previous Post

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

Next Post

‘மாரீசன்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு!

Related News

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு!

நேபாளத்தில் சிக்கி தவிப்பு – உதவி கோரி வீடியோ வெளியிட்ட தமிழர்கள்!

கனமழையை பயன்படுத்தி திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் திறப்பு – விவசாயிகள் குற்றச்சாட்டு!

சிறுமலை செல்லும் வாகனங்களுக்கு முறைகேடாக நுழைவு கட்டணம் வசூல் என புகார்!

சபரீசன் தந்தை வேதமூர்த்தி மறைவு – நாளை இறுதிச்சடங்கு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வாங்க – ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் உத்தரவு!

ஐநா சபை கூட்டத்தில் அறிவுரை வழங்கிய சுவிட்சர்லாந்து – பதிலடி தந்த இந்தியா!

வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு – மியான்மரில் தயாரிக்கப்பட்டது அம்பலம்!

திருப்பூரில் சாலை விபத்தில் முதியவர் பலியான சம்பவம் – திமுக பேரூராட்சி தலைவர் கைது!

இன்றைய தங்கம் விலை!

எமர்ஜென்சி காலத்தின் தீவிர களச் செயற்பாட்டாளர் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் – நயினார் நாகேந்திரன்

மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை!

14 எம்பிக்கள் மாற்றி வாக்களித்த விவகாரம் – விசாரணை நடத்த மணிஷ் திவாரி வலியுறுத்தல்!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies