டெல்லி யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெல்லி யமுனை நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.