அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வீடியோ பதிவில், தூத்துக்குடி மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்வதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.