ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு : அமலாக்கத்துறைக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Aug 6, 2025, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு : அமலாக்கத்துறைக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு முப்பது ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியபோது அமலாக்கத்துறை ஆவணங்களைப் பறிமுதல் செய்தது. ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கிய பின்னரும், இன்னும் பதில் மனுத் தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல எனக் கூறினர்.

ஒரு மனுவுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் முப்பது ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அபராத தொகையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்குச் செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: அமலாக்கத்துறைசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுMadras High Court orders fine on Enforcement Departmentஆகாஷ் பாஸ்கரன் வழக்குED RAID
ShareTweetSendShare
Previous Post

ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி!

Next Post

உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பு : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்ப் கேதார் சிவன் கோயில்?

Related News

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து : உச்சநீதிமன்றம் உத்தரவு!

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கைதான 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணை!

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பஞ்சாப் : ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் வெடி விபத்து – 2 தொழிலாளர்கள் பலி!

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!

எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது – நகை பறிமுதல்!

மகனுடன் ஏழுமலையானை வழிபட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்!

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கிய செய்தி நாளிதழ் நகல் வெளியீடு!

உத்தராகண்ட் சிவனின் சிலையை தொட்டு பாயும் கங்கை!

கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!

மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை : திமுக பிரமுகர் பேரன் ஜாமீன் மனு தள்ளுபடி!

3 தேசிய விருது – பார்க்கிங் படக்குழு கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies