ஆத்தூர் : நகைக்கடையில் ஆசிட்டை வீசி கொள்ளை முயற்சி!
Oct 1, 2025, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆத்தூர் : நகைக்கடையில் ஆசிட்டை வீசி கொள்ளை முயற்சி!

Web Desk by Web Desk
Aug 8, 2025, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகைக் கடை ஒன்றில் அமிலத்தை வீசி கொள்ளையடிக்க முயன்ற 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர் கடைவீதி பகுதியைச் சேர்ந்த  வைத்தீஸ்வரன் என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரும் இவரின் மனைவி செல்வ லட்சுமி மற்றும் கடையில் பணி புரியும் பெண் ஊழியர் ஆகியோர் வழக்கம் போல் கடையில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த 2 பேர் நகை வாங்குவது போல் நகைகளை பற்றிய விவரங்களைக் கேட்டுக்கொண்டு இருந்தனர். திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை 3 பேர் மீதும் வீசிய நபர்கள் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட கடையின் உரிமையாளர் வைத்தீஸ்வரன், கூச்சலிட்டபடி ஒருவரை மடக்கிப் பிடித்தார்.

தப்பி ஓடிய மற்றொரு நபரைப் பொதுமக்கள் துரத்திச் சென்று பிடிக்க முயன்றனர். அப்போது துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய அந்த நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ஒருவர்  சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

Tags: ஆத்தூர்சேலம் மாவட்டம்Athur: Attempted robbery by throwing acid at a jewelry store
ShareTweetSendShare
Previous Post

பாஜக பூத் கமிட்டி நடைபெற உள்ள இடத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Next Post

உத்தரப்பிரதேசம் : பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் – வீடியோ வைரல்!

Related News

காங்கேயம் அருகே விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்ட முயன்ற திமுகவினர் – தவெக தொண்டர்கள் எதிர்ப்பு!

கொடைக்கானல் – குப்பைகளை கொண்டு புலி முகத்தை வடிவமைத்த தன்னார்வ அமைப்பு!

ஆலங்குளம் முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா!

கோவையில் வடமாநில மக்கள் சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழா – ஏராளமானோர் பங்கேற்பு!

பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம் – திருவாடானையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

திருவண்ணாமலை ஆவணியாபுரம் சீனிவாச பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி 9-ம் நாள் விழா கோலாகலம்!

ஆயுத பூஜை தொடர் விடுமுறை – உதகையில் போக்குவரத்து மாற்றம்!

ஆயுத பூஜை கொண்டாட்டம் – கோவை பூ மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்!

ஆயுத பூஜை தொடர் விடுமுறை – கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடு – முழு விவரம்!

கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது சிபிஐ விசாரணை தேவை – பாஜக எம்.பி அனுராக் சிங் தாகூர் வலியுறுத்தல்!

சந்திக்க மறுத்த கரூர் அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் PRIVILEGE MOTION – தேஜஸ்வி சூர்யா

ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் – இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!

சமூக வலைதளத்தில் கருத்து – ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு!

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies