காந்தாரா 2 - ருக்மணி வசந்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!
Aug 9, 2025, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

காந்தாரா 2 – ருக்மணி வசந்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காந்தாரா 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ருக்மிணி வசந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துச் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து காந்தாரா திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது.

இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ஜெயராம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தாரா 2 வெளியாக உள்ள நிலையில் படத்தில் கனகவதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ருக்மிணி வசந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துச் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Tags: Gandhara 2 - Rukmani Vasantha's character introduction poster releasedபோஸ்டர் வெளியீடுகாந்தாரா 2
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயியால் பரபரப்பு!

Next Post

தஞ்சாவூர் : சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை கும்பகோணத்தில் மீட்பு!

Related News

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

நடிகை டாப்ஸி பகிர்ந்த வீடியோ – சமூக வலைத்தளங்களில் வைரல்!

நானியின் “தி பாரடைஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அகண்டா 2 படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் பாலையா!

ராகவா லாரன்ஸ் நடித்த புல்லட் படத்தின் டீசர் வெளியீடு!

கேரளா : ரஜினியின் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவுக்கு முண்டியடித்த ரசிகர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு : ‘நபன்னா அபிஜன்’ என்ற பெயரில் பேரணி!

கோயில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

கவுன்சிலர்கள் போன் செய்து தூய்மை பணியாளர்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு!

டெல்லி : சுடிதார் அணிந்து சென்ற பெண்ணுக்கு உணவகத்தில் அனுமதி மறுப்பு!

பீகாரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ரக்ஷா பந்தன்!

பிரதமர் மோடிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்த குழந்தைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies