துருக்கியில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தன.
அஃபியோங்கரா ஹிசார் பகுதியில் பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தன. இதனால் ஒருசில பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.