இந்து மதம் குறித்து அவதூறாக பேசியவரை கண்டித்து போராட்டம் : இந்து முன்னணி
Aug 11, 2025, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து மதம் குறித்து அவதூறாக பேசியவரை கண்டித்து போராட்டம் : இந்து முன்னணி

Web Desk by Web Desk
Aug 11, 2025, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்து மதம்குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து மதுரையில் போராட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

இந்து மதம் மற்றும் இந்து கடவுள்குறித்து அவதூறாகப் பேசி வரும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவருக்கு ஆதரவாக மத நல்லிணக்கம் என்ற பெயரில் மதுரை புதூரில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருந்தது.

இதனைக் கண்டித்து அதேபகுதியில் போராட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்பினர் அனுமதி கோரினர். ஆனால் பழங்காநத்தம் பகுதியில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது.

இதையடுத்து போராட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்ததாகத் தெரிகிறது.

அதனால் இந்து முன்னணி அமைப்பினர் தடையை மீறிப் புதூர் பேருந்து நிலையம் நோக்கி வாஞ்சிநாதனுக்கு எதிராகக் கண்டன முழக்கம் எழுப்பியவாறு பேரணி சென்றனர்.

அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Tags: இந்து முன்னணிProtest against someone who made defamatory remarks about Hinduism: Hindu Munnani
ShareTweetSendShare
Previous Post

ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் 2வது இடம் வகிக்கும் இந்தியா : அஸ்வினி வைஷ்ணவ்

Next Post

சீனா : குழந்தைகளை கவர்ந்த உலக ரோபோக்கள் கண்காட்சி!

Related News

மதுரை : கோயில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் ஜேசிபி வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது!

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!

தடையை மீறி பேரணி சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 11 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை : சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி : தரைப்பாளத்தின் மேலே அடித்து செல்லும் மழை நீர் : ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்!

சான்பிரான்சிஸ்கோ : AI ரோபோக்களுக்கான குத்துச்சண்டை போட்டி!

தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

டெல்லியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு : மாநகராட்சி பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஏர் இந்தியா விமானத்தில் ரேடார் கோளாறு – உயிர் தப்பிய 5 எம்.பிக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies