அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!
Aug 13, 2025, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

Web Desk by Web Desk
Aug 13, 2025, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோடி பிரதமராகப் பதவியேற்ற ஆண்டு முதல் அவர் மீது ராகுல்காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார். அப்படி மோடி மீதான ராகுலின் ஒவ்வொரு குற்றச்சாட்டும் பொய் என நிரூபிக்கப்படும் நிலையில், ராகுல் பரப்பிய பொய் பிரச்சாரங்கள் சிலவற்றை தற்போது பார்க்கலாம்.

மத்திய அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இஸ்லாமியர்களைக் பொருளாதாரம் அழியும் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆறு மாதங்களில் இயல்பு நிலை திரும்பி மக்கள் அனைவரும் இந்தியக் பரிவர்த்தனைக்கு மாறி ராகுலின் பொதுமக்களுக்குத் பொய்யாக்கினர்.

பிரான்சிலிருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மோடியைத் திருடன் என உச்சநீதிமன்றமே கூறிவிட்டது என ராகுல் காந்தி பொதுவெளியில் பேசினார். பிரதமர் மோடிக்கு எதிரான பொய்ப் பிரசாரத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்

இந்திய எல்லையில் சீனாவின் 2 ஆயிரம் சதுர கி.மீ ஆக்கிரமிப்பைப் பிரதமர் மோடியால் தடுக்க முடியவில்லை என ராகுல்காந்தி சாடினார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் இப்படிப் பொறுப்பின்றி பேசக்கூடாது என ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்தது.

இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் அதானி, அம்பானி ஆகியோருக்கு ஆதரவாக மோடி செயல்படுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டினார். குஜராத்தின் அடையாளமாக இருக்கும் அதானி, அம்பானியை எதிர்த்ததால் கட்சித் தலைவர்கள் பலர் காங்கிரஸிலிருந்து வெளியேறி ராகுல் காந்திக்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர்.

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகள் பெறும் நிதி முறையைக் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி பிரதமர் மோடியின் ஊழல் கொள்கையின் மற்றும் ஒரு ஆதாரம் தான் தேர்தல் பத்திரம் எனவும் கூறினார்.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவே வெளியிட்டதால் ராகுல் காந்தியின் பொய் குற்றச்சாட்டுகள் அம்பலமாகின

2017ல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி  வரியால் வணிகர்கள் அதிருப்தி அடைந்ததாகவும், ஜிஎஸ்டி என்பது பொருளாதார அநீதி எனவும் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். ஜிஎஸ்டி வரிக்கு வணிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி அரசின் வருவாயும் பன்மடங்கு அதிகரித்தது

பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்களைக் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் வெளியேற்ற மத்திய அரசு சதிசெய்வதாக ராகுல்காந்தி பிரசாரம் செய்தார்.

சட்டம் அமலுக்கு வந்த நிலையில் இந்தியக் குடியுரிமை உள்ள யாரும் வெளியேற்றப்படவில்லை என்பதோடு ராகுல்காந்தியின் போலிப் பிரச்சாரமும் பொதுமக்களுக்குத் தெரியவந்தது.

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை ட்ரம்ப் அறிவித்ததால் அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிந்துவிட்டதாகவும், நமது போர் விமானங்களையும் இழந்துவிட்டதாக ராகுல்காந்தி பேசினார்.

போர் நிறுத்தத்தை எந்த நாட்டு தலைவரும் வற்புறுத்தவில்லை எனவும் இந்தியாவின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் தான் கெஞ்சியதாகவும் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

கர்நாடகாவில் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் திட்டமிட்டுச் சேர்க்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டை எழுப்பினார். கர்நாடகாவில் போலி வாக்காளர்கள்  சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறியதற்கு ஆதாரம் கேட்டு ராகுல் காந்திக்கு மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Tags: PM Modirahul gandhiRahul's false propaganda exposedtoday news rahul
ShareTweetSendShare
Previous Post

பாலியல் வன்கொடுமை : கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை!

Next Post

போக்சோ சட்டத்தில் பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!

Related News

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

பீகார் : கனமழை காரணமாக பவானி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்!

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவல் : துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம்!

Load More

அண்மைச் செய்திகள்

கூகுள் குரோமை வாங்க முன்வந்த இந்திய வம்சாவளி டெக் நிறுவனர்!

நறுவீ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கர்நாடகா : ஏடிஎம்-ஐ உடைக்க முயன்ற கொள்ளையன் கைது!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

தேனி : குப்பை கிடங்கு புகையால் மாணவர்கள் நோய்வாய்ப்படும் சூழல்!

அசாம் : கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கவுகாத்தி!

திருச்சி : விமான நிலையத்தில் 5 அடுக்கு CISF பாதுகாப்பு!

கூலி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

திருவொற்றியூர் அருகே மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகளுக்கு சீல்!

போக்சோ சட்டத்தில் பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies