அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ நாளை மறுநாள் வஷிங்டனில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்க உள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் உடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஜெலன்ஸ்கி உடன் தொலைப்பேசியில் பேசினார்.
இந்த நிலையில், நாளை மறுநாள் டிரம்பை ஜெலன்ஸ்கி சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.