ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
கடந்த 24 மணி நேரத்தில் 150 முதல் 200 மில்லிமீட்டர் அளவுக்கு விசாகப்பட்டினத்தில் மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாளை முதல் இந்த அளவுக்கு மழைப்பொழிவு இருக்காது என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.