சேலத்தில் கறிக்கடை மேலாளரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை!
Aug 26, 2025, 01:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலத்தில் கறிக்கடை மேலாளரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை!

Web Desk by Web Desk
Aug 26, 2025, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் ஜலகண்டாபுரத்தில் கறிக்கடை மேலாளரை தாக்கி 2 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வடமாநில நபர்களை, சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு போலீசார் துரத்தி பிடித்த சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது,

சேலம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த கறிக்கடை மேலாளர் பார்த்திபன். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் மற்றும் சமிர் குமார் ஆகிய இருவரும், பார்த்திபனை கத்தியால் தாக்கி, 2 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு, போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்னைக்கு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அறிந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார், ரயிலில் வந்திறங்கிய அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்டு அங்கிருந்த தப்ப முயன்ற இருவரையும் ரயில்வே போலீசார் துரத்திப் பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.

Tags: butcher shop manager attckedsalemChennai Central Railway Security PoliceJalakandapuramNorth Indian men
ShareTweetSendShare
Previous Post

யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு – பெருந்தன்மையாக பதிலளித்த அண்ணாமலை!

Next Post

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Related News

கோயம்பேடு மேம்பாலத்தில் பழுதாகி நின்ற மினி பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்!

காலை உணவு குளறுபடிகளை வரிசைப்படுத்தினால் சீனப் பெருஞ்சுவர் போதாது – நயினார் நாகேந்திரன்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொள்ளையடித்தவர்களை துரத்தி பிடித்த போலீசார் – சிசிடிவி வீடியோ!

பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் – இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு!

சேலத்தில் இல.கணேசன் நினைவஞ்சலி : சேவா பாரதி, இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்கம் : உள்ளூர் கால்பந்து போட்டியை பார்ப்பதற்கு மாற்றுத் திறனாளி மகனை முதுகில் சுமந்து சென்ற தந்தை!

தூத்துக்குடி : வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி!

திருவண்ணாமலை அருகே ஒரு மாதத்திற்குள் சேதமடைந்த கிராம தார் சாலை!

சீனா : கஜிகி புயலால் மரங்கள் விழுந்து வாகனங்கள், வீடுகள் சேதம்!

ஐயப்பன் சங்கமத்தில் பங்கேற்பதை தவிர்த்த முதலமைச்சர் ஸ்டாலின்!

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் பல்வேறு பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு!

பறவைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி ஹாங்காங்கில் அழைப்பு போட்டி!

வரதட்சணை கொடுமை – இளம்பெண் உயிரோடு எரித்துக்கொலை : நாட்டையே உலுக்கிய பகீர் சம்பவம்!

குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies