யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு - பெருந்தன்மையாக பதிலளித்த அண்ணாமலை!
Jul 26, 2026, 03:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு – பெருந்தன்மையாக பதிலளித்த அண்ணாமலை!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 26, 2025, 09:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும்; வாங்க கூடாது என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடும் போட்டியில் தான் வழங்கிய பதக்கத்தை கழுத்தில் அணிய அனுமதிக்காமல் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு கையில் பெற்றுக் கொண்டார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும்; வாங்க கூடாது என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு என தெரிவித்தார். டிஆர்பி ராஜாவின் மகன் எங்கிருந்தாலும் சாதனை செய்து பெரிய மனிதராக வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.

தன்  கையில் பதக்கம் வாங்க மறுத்துவிட்டார் என்பது முக்கியமில்லை என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக தொண்டர்கள் பாஜகவை மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்க மாட்டார்கள் என்ற  நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார். எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற வேண்டும் என எப்படி உயிரைக் கொடுத்து உழைக்கப் போகிறோமோ அதே போல அதிமுக தொண்டர்களும் பாஜகவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதுதான் பரஸ்பர அண்ணன் தம்பிக்கான மரியாதை என்றும் அண்ணாமலை தெளிபடுத்தினார்.

Tags: medal recive issueMinister TRP Raja's sonbjpannamalaiaiadmkannamalai pressmeet
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் 1500 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி – காவல்துறை தகவல்!

Next Post

சேலத்தில் கறிக்கடை மேலாளரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை!

Related News

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies