காலை உணவு குளறுபடிகளை வரிசைப்படுத்தினால் சீனப் பெருஞ்சுவர் போதாது - நயினார் நாகேந்திரன்
Aug 26, 2025, 05:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலை உணவு குளறுபடிகளை வரிசைப்படுத்தினால் சீனப் பெருஞ்சுவர் போதாது – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Aug 26, 2025, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலையுணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அங்கமான காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தங்கள் மனதுக்கு நிறைவான இந்நன்னாளில், சமீபத்தில் தாராபுரம் அரசுப் பள்ளியிலும் திருவாரூர் பூனாயிருப்பு அரசுத் தொடக்கப் பள்ளியிலும் வழங்கப்பட்ட காலையுணவில் பல்லி விழுந்து கிடந்ததை, ஞாபகப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இவை வெறும் எடுத்துக்காட்டுச் சம்பவங்களே. காலையுணவில் நடக்கும் அனைத்து குளறுபடிகளையும் வரிசைப்படுத்த வேண்டுமென்றால் சீனப் பெருஞ்சுவர் போதாது என்பதே உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிஞ்சுக் குழந்தைகளின் பசியாற்ற வேண்டிய காலையுணவில் புழு முதல் பல்லி வரை கிடக்கிறதே, அது விடியா அரசின் விழிகளுக்குப் புலனாகவில்லையா? ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டிய உணவை நெடுந்தூரத்தில் இருந்து சமைத்துக் கொண்டு வந்து ஊசிப்போன உணவாக மாறவிடுவது தான் திராவிட மாடலின் சாதனையா? என்றும் அவர் வினவியுள்ளார்.

உணவு எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம், அரசுப் பள்ளியில் படிப்பது ஏழை எளிய குழந்தைகள் தானே என்ற அலட்சியமா? அல்லது, போலி விளம்பரங்களின் மூலம் காலையுணவில் நடக்கும் குளறுபடிகளை மறைத்துவிடலாம் என்ற எண்ணமா? என நயினார் நாகேந்தின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: breakfast expanding scheme for childrenstamilnadu governmentChief Minister StalinNational Education PolicyTamil Nadu BJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொள்ளையடித்தவர்களை துரத்தி பிடித்த போலீசார் – சிசிடிவி வீடியோ!

Next Post

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்!

Related News

விசிக பொதுக்கூட்டத்திற்கு பணம் கேட்டு மிரட்டிய விசிகவினர்!

பிரான்ஸ் : விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்!

Health Insurance நிறுவனத்தின் முகவர்களுக்காக கூலி படம் ஒளிபரப்பு!

60 ஆண்டுகால சேவையை நிறைவு செய்யும் மிக்-21 போர் விமானம்!

காசா மருத்துவமனை தாக்குதலில் 20 பேர் பலி – இஸ்ரேல் பிரதமர் வருத்தம்!

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் – எச்சரித்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 3 மெட்ரிக் டன் எலுமிச்சை பழங்கள் ஏற்றுமதி!

MAKE IN INDIA திட்டம் தற்போது MAKE FOR THE WORLD – பிரதமர் மோடி

கிருஷ்ணகிரி : விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரங்குகள்!

மருத்துவ சீட்டுகளில் குறிப்புகள் தலைகீழாக எழுதும் ஊழியர்கள்!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

கருப்புப் பட்டியலுக்குள் தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொடைக்கானல் : காரில் சுற்றுலா வந்தவர்களை தடுத்து நிறுத்தி தாக்க முயன்ற உள்ளூர் வாகன ஓட்டுநர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies