நடிகர் ரவி மோகன் புதிதாகத் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுக விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது.
நடிகர் ரவி மோகன், ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இதன் அறிமுக விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, யோகி பாபு, கன்னட நடிகர்ச் சிவராஜ்குமார் உள்ளிட்டோர்க் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழாவில் ரவி மோகன் தயாரிக்கும் இரண்டு படங்களுக்கான பூஜைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப் பிரபலங்கள் நடிகர் ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.