வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்த நடவடிக்கைச் சரியா, தவறா? என்பது குறித்து பொதுமக்களிடம் தேர்தல் ஆணையம் கருத்துக்களைக் கேட்டுள்ளது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தில் மோசடி நடந்துள்ளதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அதனைத் தொடர்ந்தே தனது நடவடிக்கைக் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது.
அதில் வாக்காளர் பட்டியலில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமா? இல்லையா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளையும் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.