டயமண்ட் லீக் கோப்பை - நீரஜ் சோப்ரா இரண்டாமிடம்!
Aug 30, 2025, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

டயமண்ட் லீக் கோப்பை – நீரஜ் சோப்ரா இரண்டாமிடம்!

Web Desk by Web Desk
Aug 29, 2025, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இரண்டாம் இடம் பிடித்தார்.

டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்றுச் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.01 மீட்டர்த் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.

போட்டியில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.51 மீட்டர்  தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். அதேபோல் டிரின்பாகோவைச் சேர்ந்த கெஷோர்ன் வால்காட் 3 ஆவது இடம் பிடித்தார்.

Tags: நீரஜ் சோப்ராDiamond League Cup - Neeraj Chopra finishes secondடயமண்ட் லீக் கோப்பை
ShareTweetSendShare
Previous Post

”மதராஸி” திரைப்படத்திற்கு U\A சான்றிதழ்!

Next Post

அதிமுக கட்சி விதிகள் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை வெளியிட்ட லலித் மோடி!

ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்த ஜோகோவிச்!

12-வது புரோ கபடி லீக் போட்டிகள் தொடக்கம்!

ஆசிய கோப்பை : செப். 4-ல் துபாய் செல்லும் இந்திய அணி!

ஜெசிகா பெகுலா, ஜாஸ்மின் பயோலினி 3வது சுற்றுக்கு முன்னேற்றம்!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி!

Load More

அண்மைச் செய்திகள்

செமி கண்டக்டர் TO போர்க்கப்பல் வரை : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

இந்தியாவின் நட்பு நாடாக திகழும் ஜப்பான்!

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

2038-ல் 2வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

காஷ்மீரின் புதிய நம்பிக்கை : புல்வாமா கிரிக்கெட் போட்டி குதுாகலத்தில் ரசிகர்கள்!

சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கடந்து வந்த பாதை!

அண்டார்டிகா யாருக்கு சொந்தம்? : சர்ச்சையை ஏற்படுத்திய பெண்ணின் மண்டை ஓடு!

 நல்லகண்ணு கடந்து வந்த அரசியல் பாதை!

பள்ளிக் கல்வித்துறை திமுக அரசால் பாழ்பட்டுப் போய்விட்டது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies