ஜம்மு-காஷ்மீரின் தாவி நதியில் அடித்துச் செல்லப்பட்ட பெய்லி பாலத்தைச் சீரமைக்கும் பணியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டனர்.
கனமழை வெள்ளத்தால் தாவி நதியில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் மீட்பு பணிகள் மற்றும் நிவராணப் பொருட்கள் கொண்டு செல்வதில் கடும் சிக்கல் நிலவியது. இந்நிலையில் சேதமடைந்த பாலத்தின் கட்டுமான பணியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.