இந்தியாவின் பொருளாதார கூட்டாளியாக ஜப்பான் உள்ளது - பிரதமர் மோடி
Oct 27, 2026, 05:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் பொருளாதார கூட்டாளியாக ஜப்பான் உள்ளது – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Aug 29, 2025, 05:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் இருந்து 10 டிரில்லியன் யென் இந்தியாவில் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டுப் பிரதமர் ஷிகேரு இஷிபா மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பிரதமர் இஷிபா முன்னிலையில் நடைபெற்ற இருதரப்பு உயர்மட்ட கூட்டத்திலும், பிரதமர் மோடி கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், பிரதமர் மோடி மற்றும் பிரதமர் இஷிபா முன்னிலையில் வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள் ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் மற்றும் ஏஐ துறையின் வளர்ச்சியே நமது முக்கிய குறிக்கோளாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும், வலிமையான ஜனநாயக நாடுகள் அனைத்தும் இயற்கையான கூட்டாளிகள் எனத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் பொருளாதாரக் கூட்டாளியாக ஜப்பான் இருப்பதாகக் கூறினார்.

இதற்கிடையே ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் கலாச்சாரச் சின்னமான DHARUMA பொம்மைப் பரிசாக வழங்கப்பட்டது.

ஷோரின்சான் தரும-ஜி கோயிலின் தலைமைப் பூசாரி ரெவ் சீஷி ஹிரோஸ் பிரதமர் மோடிக்கு DHARUMA பொம்மையைப் பரிசாக வழங்கினார்.

பிரதமர் மோடிக்குப் பரிசாக வழங்கப்பட்ட DHARUMA பொம்மை இருநாட்டின் நட்புறவுக்கு அடையாளமாக விளங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: பிரதமர் மோடிஇந்தியாஜப்பான்Japan is India's economic partner - PM Modipm modi jappan visit
Share
Tweet
SendShare
Previous Post

கோவில்பட்டி : பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து!

Next Post

பெய்லி பாலத்தில் சீரமைப்பு பணியில் ராணுவம்!

Related News

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies