DUDE படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோ பாடல் வைரலாகி வருகிறது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள படத்தின் ஊரும் பிளட் வீடியோ பாடல் வைரலாகி வருகிறது.