வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!
Sep 22, 2026, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 11:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அக்கட்சியின் மேலிடம் கடன் உதவி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துக்கள் கடந்த 1955ம் ஆண்டு காமராஜாரால் உருவாக்கப்பட்ட நிலையில் காலப்போக்கில் அறக்கட்டளையின் கட்டுப்பாடு டெல்லியில் உள்ள தலைமையிடத்திற்கு மாற்றப்பட்டது. அதில் இருந்து கிடைக்கும் வருவாயை ரேங்கோ பில்டர்ஸ் என்ற நிறுவனத்துடன் பங்கிட தமிழக காங்கிரஸ் முடிவு செய்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் ஏற்பட்ட மோதலில் 180 கிரவுண்ட் நிலம் தங்களுக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது, இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் 60 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது.

அதன் படி 30 கோடி ரூபாய் பணத்தை தமிழக காங்கிரஸ் கட்சியும் 30 கோடி ரூபாய் பணத்தை டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடமும் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேஷனல் ஹெரால்ட் நாளிதழுக்கு கடன் அளித்த காங்கிரஸ் கட்சி அந்நிறுவனத்தை கையகப்படுத்தியது போல் காமராஜரால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் அறக்கட்டளையை டெல்லி மேலிடம் கையகப்படுத்த முயல்வதாக பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Tags: Rango Buildersmadras high courtTamil Nadu Congress CommitteeTeynampetCongress party's high command iTamil Nadu Congress Committee assestsTamil Nadu Congress Committee assest case
Share
Tweet
SendShare
Previous Post

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

Next Post

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies