குரோம்பேட்டை அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து - சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
Oct 18, 2026, 01:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குரோம்பேட்டை அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து – சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 02:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னைக் குரோம்பேட்டை அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தால் தாம்பரம் – சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆந்திராவில் இருந்து சென்னைக் கோவிலம்பாக்கத்திற்கு சிமெண்ட் பவுடர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சுமார் 50 டன் சிமெண்ட் எடையுடன் 60 அடி நீளம் கொண்ட கண்டெய்னர் லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்து விழுந்ததால் வேறு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு தடுப்புகள் அமைத்து வாகனங்களை மேம்பாலம் வழியாகச் செல்ல அனுமதித்தனர்.

லாரியின் டேங்க் உடைந்து சாலையில் டீசல் வெளியேறியதால் தீ விபத்து ஏற்படாமல் இருக்கத் தீயணைப்புத் துறையினர்ப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, 3 கிரேன்களின் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி மீட்கப்பட்டது.

Tags: போக்குவரத்து நெரிசல்Container lorry overturns near Chromepet - heavy traffic jam on Chennai GST Roadகண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
Share
Tweet
SendShare
Previous Post

DUDE படத்தின் ஊரும் பிளட் வீடியோ பாடல் வைரல்!

Next Post

பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பு உள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்ற நாகாலாந்தின் தலைநகர் கோஹிமா!

Related News

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies