திமுக அரசால் உரிய நேரத்தில் டிஜிபியை கூட நியமிக்க முடியவில்லை - இபிஎஸ் குற்றச்சாட்டு!
Sep 2, 2025, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசால் உரிய நேரத்தில் டிஜிபியை கூட நியமிக்க முடியவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 06:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பேசிய அவர், மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாகவும், மேயரை காப்பாற்ற கண்துடைப்பிற்காக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

திமுக அரசால் உரிய நேரத்தில் டிஜிபியை கூட நியமிக்க முடியவில்லை என்றும், தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி நடக்காத நாளே இல்லை எனவும் அவர் சாடினார்.

தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக விளங்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags: Madurai Corporationeps speechMaduraiDMK regimeAIADMK general secretary Edappadi PalaniswamiThiruparankundram
ShareTweetSendShare
Previous Post

மூடப்பட்ட கொலோன் பல்கலைக்கழக தமிழ் துறையை பார்வையிட்ட முதல்வர் – அண்ணாமலை விமர்சனம்!

Next Post

கும்மிடிப்பூண்டியில் ரூ. 3 கோடி மதிப்பிலான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல்!

Related News

காஞ்சிபுரம் : அடுக்குமாடி குடியிருப்பை சூழ்ந்த கழிவுநீரால் மக்கள் அவதி!

எகிப்து : பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

ஐயா வைகுண்டர் திருநாமத்தை இழிவு செய்வது முறையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

6-வது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

4 நாட்களில் ரூ.60 கோடி வசூல் செய்த ‘லோகா’!

தேயிலைக்கு அடிப்படை ஆதார விலை கோரி மத்திய அமைச்சருடன் நீலகிரி விவசாயிகள் சந்திப்பு!

இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைப்பட்சமான பேரழிவு – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

கச்சத்தீவை விட்டுத்தர மாட்டேன் – இலங்கை அதிபர் திட்டவட்டம்!

உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் – டிரம்ப் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றச்சாட்டு!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 8 முறை நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 800 ஆக உயர்வு!

மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உ.பி.யில் தொடர் மழை – யமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி செல்லும் வெள்ளநீர்!

டெல்லியில் தொடர் மழை – கடும் போக்குவரத்து நெரிசல்!

ஜம்முவில் தொடர் மழை – பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies